Nasiyam (நசியம்)
சித்த ஆயுர்வேதத்தில் தலைபகுதி மற்றும் நாசி பகுதிகளை சுத்திகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
நாசா என்றால் மூக்கு என்று ஆர்த்தம். சிரசு என்றால் தலை ஆகும். தலையின் பிரதான வாசல் மூக்கு என்று சொல்லப்படுகிறது. நாசிக்கான மருந்துகள் நாசி பாதை வழியாக மூளைக்கு வந்து மூளையின் உயர் மையங்களில் செயல்பட்டு உடலில் நரம்பியல்(Nervous system) உட்சுரப்பியல்(Endocrine system) மற்றும் அதன் செயல்பாடுகளை சீராக்குகிறது.
இந்த நஸ்யம் சிகிச்சையில் நெய், எண்ணெய், தூள், திரவ அல்லது புகை வடிவில் மூக்கு வழியாக செலுத்தப்படுகிறது. கிளாவிக்கிள்(Clavicle) மேல் அமைந்துள்ள உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சையில் இது மிகவும் பயனளிக்க கூடும். அதே நேரம் மறைமுகமாக இது எண்டோகிரைன் சுரப்பிகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் உடல் முழுவதும் ஆரோக்கியம் அளிக்கும்.
நாசி குழாயில் உள்ள நரம்பு முடிவுகளின் மூலம் அவை நரம்பு மண்டலத்தை அடையும் போது நரம்புகள் அமைதியடைகின்றன.
நன்மைகள்:
✓இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைத்து நிம்மதியான தூக்கத்துக்கு உதவுகின்றன.
✓நினைவுத்திறன் மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது.
✓தூக்கமின்மையை குணப்படுத்துகிறது.(Insomnia)
✓நாசி ஒவ்வாமைக்கு தீர்வளிக்கிறது.(Allergic Rhinitis)
✓சைனசிடிஸ்(sinusitis) பிரச்சனை குறைக்கிறது.
✓ஒற்றைத்தலைவலிக்கு(Migraine) சிகிச்சையாகிறது.
✓தோள்பட்டை பிடிப்பு பிரச்சனைக்கு உதவுகிறது.
✓மணநுகர்ச்சிதிறன் இழப்புக்கு தீர்வு அளிக்கிறது.(Anosmia).
For consultation:
🏥MedLife AyuCare 🌿
📞0757474754/0768713033
📌https://maps.app.goo.gl/ehdFV7D7sgvHQ8XY6
🌐https://www.facebook.com/profile.php?id=100088461489271&mibextid=ZbWKwL
🌐tiktok.com/@medlifeayurcare
Comments
Post a Comment